போஸ் இளைஞர் எழுச்சி கழகம் உருவாக்கப்பட்டத்தின் நோக்கம்
1. சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் தியாக வரலாற்றை உடனடியாக வெளியிட வைப்பது எங்களின் முதன்மையான நோக்கம் ( விசாரணை கமிஷன் தேவை )
2. எங்கள் தலைவர் வழியில் சமுதாய சேவை செய்வது
3. விஞ்ஞான சோசியலிசத்தின் மூலம் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமையவும் இந்திய சோசலிசா குடியரசு அமைத்திடவும் எவ்வகையான போராட்டத்திலும் எங்களை அர்ப்பணித்து கொள்வது
4. ஜாதி, மத , இனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நல்லாட்சி அமைத்திட எங்கள் கழகம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்வது
5. நேதாஜி பற்றாளர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது எங்கள் போஸ் இளைஞர் எழுச்சி கழகத்தின் நோக்கம்
அனைவரும் வருக!! ஆதரவு தருக !!











