போஸ் இளைஞர் எழுச்சி கழகம் உருவாக்கப்பட்டத்தின் நோக்கம்
1.மது இல்லாத மாநிலமாக மாற்றுதல்
2.வீட்டில் ஒருவருக்கு அரசு பணி.
3. 60 வயது கடந்த அனைவருக்கும் உதவித்தொகை.
4.லஞ்சம் இல்லாத ஆட்சி.
5.தேசத்தந்தை நேதாஜி அவர்கள் புகைப்படத்தடன் கூடிய ரூபாய் நோட்டுகள் கொண்டு வருவது மற்றும் மர்மங்களை உடைத்தல்.
6.பசியற்ற தன்னிறைவு மாநிலமாக மாற்றுதல்.
7.விவசாயத்தை அரசு பணி செய்தல்.
8.முற்றிலும் இலவச கல்வி, மருத்துவம்.
9.சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை நீக்கி பொருளாதார அடிப்படை அனைவருக்கும் இட ஒதுக்கீடு.
10.பசுமையான தமிழ்நாடு உருவாக்குதல்.
மரம் நடுதல், விதைகள் நடுதல், மரங்கள் பாதுகாப்பு, ஏரிகள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு செய்து மண் வளம் மற்றும் மழை வளம் பெறுதல்.
11. சுற்றுச்சுழல் மாசுபாடு தடுத்தல்.
நெகிழி பயன்பாடுகள் குறைத்தல் மற்றும் காற்று நிலம் நீர் மாசடைதல் தடுப்பு.
12. இலவச முகாம்கள் மூலம் மக்கள் பணி செய்தல்-இலவச இரத்த தானம், கண் தானம்,இலவச மருத்துவ முகாம் முலம் மக்களுக்கு உதவுதல்.
13.பழைமை காத்தல்-தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், விளையாட்டுகள் மற்றும் கலைகளை பாதுகாத்தல்.
14.பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குதல்.
15. இயக்கமாக இணைதல் ஜாதி, மத, இன, மொழி கடந்து இளைஞர்களை ஒன்றிணைத்து சமுக சேவைகள் செய்தல் மற்றும் களப்பணி செய்தல்
மற்றும் பல...
மக்கள் சேவை நம் முதல் பணி.
போஸ் இளைஞர் எழுச்சி கழகம்!